Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

இணர்

சொல் பொருள் (பெ) கொத்து, குலை, மஞ்சரி, பல பூக்கள் ஒரே காம்பில் சேர்ந்திருக்கும் தொகுதி சொல் பொருள் விளக்கம் இணர் என்பது பல பூக்கள் ஒரே காம்பில் சேர்ந்திருக்கும் தொகுதியை (மஞ்சரியைக்) குறிக்கும்.… Read More »இணர்

இண்டு

சொல் பொருள் (பெ) கொடிவகை சொல் பொருள் விளக்கம் கொடிவகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Eight-pinnate soap-pod, l. cl., Acacia intsiacaesia; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வல்லிய பெரும் தலை குருளை மாலை மான்… Read More »இண்டு

இடைகழி

சொல் பொருள் (பெ) இடைக்கட்டு, தெரு ஒழுங்குக்கு இடையே கழிதலால் இடைகழி இடையிற் கழிந்து செல்லும் நடை சொல் பொருள் விளக்கம் (1) தெரு ஒழுங்குக்கு இடையே கழிதலால் இடைகழி. (சிலம்பு 10:27. அரும்பத…… Read More »இடைகழி

இடூஉ

சொல் பொருள் (வி.எ) 1. இடையிட்டு, 2. இடப்பட்டு, இட்டுக்கொண்டு, 3. மேற்கொண்டு, 4. கீழே எறி,  சொல் பொருள் விளக்கம் 1. இடையிட்டு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் intervening, happening or occurring in… Read More »இடூஉ

இடுமயிர்

சொல் பொருள் (பெ) கவரி மயிர், சொல் பொருள் விளக்கம் கவரி மயிர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் decorative hair தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குதிரைகளின் தலையின் உச்சியில் இணைத்துத் தைக்கப்படும் அலங்கார முடி கொடி… Read More »இடுமயிர்

இடும்பை

சொல் பொருள் (பெ) துன்பம், தவிர்க்க முடியாத நச்சுத்துயர் சொல் பொருள் விளக்கம் இடும்பை என்ற சொல்லின் முதற் பகுதி இடுக்கண், இடுக்கம் ஆகிய சொற்களின் முற்பகுதியான ‘இடு’ என்பதே. இது தவிர்க்க முடியாத,… Read More »இடும்பை

இடுக்கண்

சொல் பொருள் (பெ) – பிறரால் வரும் துன்பம் சொல் பொருள் விளக்கம் இடுக்கண் என்பது மலர்ந்த நோக்கம் இன்றி, மையல் நோக்கம் படவரும் இரக்கம். (தொல். பொருள். 260. பேரா.) இடுக்கண் =… Read More »இடுக்கண்

இடி

சொல் பொருள் (வி) 1. தகர், துகளாக்கு, 2. இடியோசை செய், 2. (பெ) 1. பொடிசெய்யப்பட்டது, 2. இடியோசை சொல் பொருள் விளக்கம் பார்க்க : பொருள்பிணி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் collapse, demolish,… Read More »இடி

இடர்

சொல் பொருள் (பெ) இடையூறு, துன்பம் சொல் பொருள் விளக்கம் இடையூறு, துன்பம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் difficulty, distress தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து – மலை 368 குன்றினிடத்தே உளவாகிய… Read More »இடர்

இடங்கர்

சொல் பொருள் (பெ) முதலை வகை, சொல் பொருள் விளக்கம் முதலை வகை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் estuarine crocodile (crocodylus porosus) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும் – குறி 257… Read More »இடங்கர்