Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

சாலி

சொல் பொருள் (பெ) செந்நெல் நெல்லுக்குச் சாலி என்பது ஒருபெயர் முள் போன்றது. அச் சாலி வழிப்பட்டுக் கருவேல் சீமைக் கருவேல் என்பவை முறையே எழுமலை வட்டாரத்திலும், திருமங்கலம் வட்டாரத்திலும் வழங்குகின்றன சொல் பொருள்… Read More »சாலி

சாலார்

சொல் பொருள் (பெ) சான்றோர் என்பதன் எதிர்ச்சொல், சொல் பொருள் விளக்கம் சான்றோர் என்பதன் எதிர்ச்சொல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ignoble தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சான்றோர் சான்றோர்_பாலர் ஆப சாலார் சாலார்_பாலர் ஆகுபவே – புறம்… Read More »சாலார்

சாலாமை

சொல் பொருள் (பெ) முடிவடையாமை, முற்றுப்பெறாமை சொல் பொருள் விளக்கம் முடிவடையாமை, முற்றுப்பெறாமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் being unfinished தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவன் கை விட்டனனே தொல் நசை சாலாமை – அகம் 356/7,8 அவன்… Read More »சாலாமை

சாலா

சொல் பொருள் (வி.எ) அமையாத சொல் பொருள் விளக்கம் அமையாத மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be not suitable, inappropriate தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து – கலி 77/10 இருக்கிறது… Read More »சாலா

சாலகம்

சொல் பொருள் (பெ) சாளரம், பலகணி, சலசலத்து ஓடும் நீர் சலம் ஆகும். சலம் ஓடும் அங்கணம் திருச்செந்தூர் வட்டாரத்தில் ‘சாலகம்’ எனப்படும் சொல் பொருள் விளக்கம் சலசலத்து ஓடும் நீர் சலம் ஆகும்.… Read More »சாலகம்

சால

சொல் பொருள் (வி.அ) மிக, மிகவும், சொல் பொருள் விளக்கம் மிக, மிகவும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் very, extremely தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப – நற் 344/7 மலைச்… Read More »சால

சால்பு

சொல் பொருள் (பெ) உயர்வு, சிறப்பு, மேன்மை, நற்பண்பு, பெருந்தன்மை, சொல் பொருள் விளக்கம் உயர்வு, சிறப்பு, மேன்மை, நற்பண்பு, பெருந்தன்மை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் excellence of character and conduct, nobility தமிழ்… Read More »சால்பு

சால்

சொல் பொருள் 1 (வி) 1. பொருந்தியிரு, அமைந்திரு, 2. மிகு, நிறைந்திரு,, 3. சிறப்புடன் அல்லது பெருமையுடன் இரு 2. (பெ) உழும்போது கொழு நிலத்தில் ஏற்படுத்தும் நீண்ட பள்ளம் நீர் வைக்கும்… Read More »சால்

சாரிகை

சொல் பொருள் (பெ) முன்னால் நகர்கை சொல் பொருள் விளக்கம் முன்னால் நகர்கை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் onward movement தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண் கிடை மிதவையர் நன் கிடை தேரினர் சாரிகை மறுத்து தண்டா… Read More »சாரிகை

சாரல்

சொல் பொருள் (பெ) மலையின் சரிவான பகுதி, சொல் பொருள் விளக்கம் மலையின் சரிவான பகுதி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் slope of a hill. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இங்கே அருவிகள் பாய்ந்து வீழும்.… Read More »சாரல்