புல்லாளர்
சொல் பொருள் (பெ) சிறுமைத்தனம் உடையவர் சொல் பொருள் விளக்கம் சிறுமைத்தனம் உடையவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் people of mean mindedness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சினவல் ஓம்பு-மின் சிறு புல்லாளர் – புறம் 292/4 வெகுளுதலை… Read More »புல்லாளர்