வெளிச்சம் போடல்
சொல் பொருள் வெளிச்சம் போடல் – பகட்டுதல். விளம்பரப்படுத்துதல் சொல் பொருள் விளக்கம் சிலர் தங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவர். அதிலேயே பேரின்பங்காண்பர். அத்தகையரை வெளிச்சம் போடுபவராகக் கூறுவர். இருட்டில் இருக்கும் ஒன்றோ, மூடி… Read More »வெளிச்சம் போடல்