Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

நாடல்

சொல் பொருள் (பெ) நாடுதல், விரும்பிவருதல், நாடல் – நெருங்குதல் சொல் பொருள் விளக்கம் நாடல், விரும்புதல் பொருளது. அவ்விருப்பம் நெருக்கத்தை உண்டாக்குதல் கண்கூடு. விருப்பம் உடையவர்களை அடிக்கடி பார்த்தலும், அவர்கள் இருக்குமிடம் செல்லலும்,… Read More »நாடல்

நாகம்

நாகம்

நாகம் என்பதன் பொருள் பாம்பு. 1. சொல் பொருள் விளக்கம் (பெ) 1. ஒரு வகை பாம்பு, 2. சுரபுன்னை 3. நாகமரம், 4. யானை, 2. வேர்ச்சொல்லியல் இது snake என்னும் ஆங்கில… Read More »நாகம்

மால்

சொல் பொருள் (வி) 1. மயங்கு, கல, 2. மயங்கு, மனம் கலங்கு, 3. மயக்கு, மருளவை, (பெ) 1. திருமால், 2. பெருமை, 3. கருமை, 4. மயக்கம், மருட்சி, மனத்திரிபு, எல்லை,… Read More »மால்

மாதர்

சொல் பொருள் (பெ) 1. அழகு, 2. காதல், 3. பெண், பெண்கள், வேர்ச்சொல்லியல் இது mother என்னும் ஆங்கில சொல்லின் மூலம் இது மாதா என்னும் சமற்கிருத சொல்லின் மூலம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »மாதர்

மாத்திரை

சொல் பொருள் (பெ) கால எல்லை, அளவு, வேர்ச்சொல்லியல் இது metre என்னும் ஆங்கில சொல்லின் மூலம் இது மாத்ரா என்னும் சமற்கிருத சொல்லின் மூலம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் measure, limit – as… Read More »மாத்திரை

வாளி

சொல் பொருள் (பெ) 1. அம்பு, 2. அம்பின் முனையிலுள்ள பற்கள், வாளி – தென்னை, பனை ஆயவற்றின் ஓலையின் ஊடுள்ள ஈர்க்கை வாளி. காதிலும் மூக்கிலும் போடும் அணி, வளையம் சொல் பொருள்… Read More »வாளி

வால்

சொல் பொருள் (பெ) 1. வெண்மை,  2. தூய்மை, 3. முகுதி, பெருக்கம், வால் – குரங்குத்தனம் சொல் பொருள் விளக்கம் விலங்குகளின் பொது உறுப்பு வால்; ஊர்வனவற்றுள்ளும் பல, வால் உடையன. வால்… Read More »வால்

வாரி

சொல் பொருள் (பெ) 1. விளைச்சல், 2. வருமானம், வருவாய், 3. வெள்ளம், 4. யானையை அகப்படுத்தும் இடம், வாரி – நெடுங்கம்பு, கடல், வருவாய், வாய்க்கால், கமலைத் தடம் சொல் பொருள் விளக்கம்… Read More »வாரி

வாங்கு

சொல் பொருள் (வி) 1. பற்று, 2. வளை, 3. இழு 4. நெகிழ், நீக்கு,  5. அடித்துச்செல், 6. செய்வி,  7. மாட்டிக்கொள், சிக்கிக்கொள், 8. நாணேற்று, 9. முக, 10. கேள்,… Read More »வாங்கு

கிடை

சொல் பொருள் (பெ) இறகு போல் இலையைக் கொண்ட நீர்த்தாவரம், நெட்டி ஆடுமாடுகளின் மந்தையைக் குறிப்பது வட்டார வழக்காகும் நிலத்தில் கிடக்கச் செய்வது கிடையாகும் சொல் பொருள் விளக்கம் நிலத்தில் கிடக்கச் செய்வது கிடையாகும்.… Read More »கிடை