வாங்கியிருத்தல்
சொல் பொருள் தள்ளி இருத்தல் வாங்கி இருத்தல் உள்வாங்கி இடம்விட்டு இருக்கச் செய்தலாம். சொல் பொருள் விளக்கம் நெருங்கலாக அமர்ந்திருக்கும்போது அந்நெருக்கத்தைத் தளர்த்தும் வகையால் அகன்று அல்லது தள்ளியிருக்கச் சொல்வது வழக்கம். அகத்தீசுவர வட்டாரத்தில்… Read More »வாங்கியிருத்தல்