தருவை
சொல் பொருள் கால்வாய் ஓடை முதலியவற்றின் நீரால் அமைந்த ஏரிகள், குளங்கள் ஆயவை நெல்லை மாவட்ட வழக்கில் தருவை என வழங்கப்படுகின்றன சொல் பொருள் விளக்கம் கால்வாய் ஓடை முதலியவற்றின் நீரால் அமைந்த ஏரிகள்,… Read More »தருவை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் கால்வாய் ஓடை முதலியவற்றின் நீரால் அமைந்த ஏரிகள், குளங்கள் ஆயவை நெல்லை மாவட்ட வழக்கில் தருவை என வழங்கப்படுகின்றன சொல் பொருள் விளக்கம் கால்வாய் ஓடை முதலியவற்றின் நீரால் அமைந்த ஏரிகள்,… Read More »தருவை
சொல் பொருள் தரங்கம் என்னும் கடற்பெயர் தரவை எனப் பரமக்குடி வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் தரங்கம், கடல் அலை; கடல். தரங்கம்பாடி கடல்சார் ஊர். தரங்கம் என்னும் கடற்பெயர் தரவை… Read More »தரவை
சொல் பொருள் தரங்கு என்பது வில்லுக்குழி வட்டார வழக்கில் களை சுரண்டியைக் குறித்தல் அரிய சொல்லியல் நெறி தரங்கு என்பது குதிங்கால் என்னும் பொருளில் கருங்கல் வட்டார வழக்கில் இடம் பெற்றுள்ளது சொல் பொருள்… Read More »தரங்கு
சொல் பொருள் தயநாத்து என்பது கெஞ்சுதல் – மன்றாடுதல் – பொருளது. சொல் பொருள் விளக்கம் “உன் தயநாத்துக்கெல்லாம் நான்மசிய மாட்டேன்” என்பது நெல்லை வழக்கு. தயநாத்து என்பது கெஞ்சுதல் – மன்றாடுதல் –… Read More »தயநாத்து
சொல் பொருள் விளக்கம் வெற்றிலை பாக்கு மென்று திரட்டிய உருண்டை ‘தம்பலம்’ எனப்படும். தம்பலப் பூச்சி எனச் செம்பூச்சியொன்று மழைநாளில் புல்வெளியில் காணலாம். சிவப்பு நிறத்தால் பெற்றபெயர். வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகிய மூன்றன்… Read More »தம்பலத்தார்
சொல் பொருள் தத்திச் செல்லும் பாய்ச்சையைத் தத்துவான் என்பது இலத்தூர் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நீர்தத்திச் செல்லும் மடைவாய், தத்துவாய் மடை என்றும், தத்திச் செல்லும் கிளி தத்தை என்றும், தத்திச்… Read More »தத்துவான்
தத்தம் என்பதன் பொருள் கொடுத்தல், அவரவர், தம் தம், ஈகை சொல் பொருள் கொடுத்தல் தம் தம் அவரவர் நீர் வார்த்துக் கொடுக்கும் கொடை ஈகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Theirs, respectively their, each… Read More »தத்தம்
சொல் பொருள் தற்பூசுணை என்பதில் உள்ள ‘தன்’ என்பது தண்ணீர்ப் பொருளது. தற் பூசுணை என்னும் நீர் வளமிக்க காயைச் சென்னை வட்டாரம் தண்ணீர்ப் பழம் என வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் தற்… Read More »தண்ணீர்ப் பழம்
சொல் பொருள் அங்கணம் என்னும் இருவகை வழக்கும் அமைந்த சொல், தண்ணீர்க்கால் என்றும், தண்ணீர்க்கிடை என்றும் மேல்புர வட்டார வழக்காக உள்ளது. ஓடும் நீர் ‘கால்’; ஓடாமல் கிடக்கும் நீர் ‘கிடை’ சொல் பொருள்… Read More »தண்ணீர்க்கால்
சொல் பொருள் மேல்மூடு இல்லாமல் முன்னும் இருபக்கங்களிலும் தட்டு வைத்த ஒற்றைமாட்டு வண்டியைத் தட்டுவண்டி என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் மேல்மூடு இல்லாமல் முன்னும் இருபக்கங்களிலும் தட்டு வைத்த ஒற்றைமாட்டு… Read More »தட்டு வண்டி