கைப்பிடி
சொல் பொருள் மாடி மேல் கட்டும் காப்புச் சுவரைக் கைப்பிடிச் சுவர் என்பது பொது வழக்கு கைப்பிடி என்பது திருமணம் என்னும் பொருளில் செட்டி நாட்டு வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் மாடி… Read More »கைப்பிடி
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் மாடி மேல் கட்டும் காப்புச் சுவரைக் கைப்பிடிச் சுவர் என்பது பொது வழக்கு கைப்பிடி என்பது திருமணம் என்னும் பொருளில் செட்டி நாட்டு வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் மாடி… Read More »கைப்பிடி
சொல் பொருள் கைப்பணி செய்வதற்கு உதவும் பூச்சுப் பலகையைக் கைப்பாணி என்பது கொற்றர் வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கைப்பணி செய்வதற்கு உதவும் பூச்சுப் பலகையைக் கைப்பாணி என்பது கொற்றர் வழக்காகும். மட்டப் பலகை… Read More »கைப்பாணி
சொல் பொருள் கைத்தல் பதன் கெட்டுப் போதல் என்னும் பொருளில் கோவை முகவை மதுரை எனப் பல மாவட்ட வழக்குகளில் உண்டு சொல் பொருள் விளக்கம் ஈயம் இல்லாக் கலத்தில் வைக்கப்பட்ட புளிப்புப் பொருள்… Read More »கைத்துப்போதல்
சொல் பொருள் கோழி முட்டை இடுவதற்குக் கத்துதல், கேறுதல் எனப்படும் சொல் பொருள் விளக்கம் கோழி முட்டை இடுவதற்குக் கத்துதல், கேறுதல் எனப்படும். இதுவும், பொது வழக்கே ஆகும். கூவுதல், கத்துதல் என்பது விலக்கிய… Read More »கேறுதல்
சொல் பொருள் கேதம் – இறப்பைக் குறிப்பது பொது வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் ஏதம் என்பது இடையூறு, இறப்பு என்னும் பொருள் தருவது இலக்கிய வழக்கு. ஏதம் என்பது ககர ஒற்றுப்… Read More »கேதம்
சொல் பொருள் தலையணையாக வைக்கும் திண்டு மெத்தையைக் கெத்தை என்பது செட்டிநாட்டு வழக்கு கெத்துவிடாமல் பேசுதல் என்பது விட்டுத் தராமல், பெருமைகுறையாமல் பேசுவது அல்லது ஒட்டியும் ஒட்டாமலும் பேசுவது ஒட்டியும் ஒட்டாமல் மெத்தைமேல் கிடக்கும்… Read More »கெத்தை
சொல் பொருள் கோழி முட்டையிடக் கத்துதல் கெத்துதல் எனப்படும் சொல் பொருள் விளக்கம் கத்துதல் பொது வழக்குச் சொல். ஒலிக்குறிப்புடையது. கோழி முட்டையிடக் கத்துதல் கெத்துதல் எனப்படும். கேறுதல் என்பதும் உண்டு. “முட்டைக்குக் கெத்துகிறது”… Read More »கெத்து
சொல் பொருள் குறுநொய் அரிசி என்னும் பொருளில் கெடும்பு என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது. சொல் பொருள் விளக்கம் குறுநொய் அரிசி என்னும் பொருளில் கெடும்பு என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது.… Read More »கெடும்பு
சொல் பொருள் குதிர் (நெற்கூடு) என்பதைக் கூனிப் பானை என்பது பெருவிளை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் கூனுதல் வளைதல். பெரியதாய் வளைந்ததாய் வளையப்பட்ட குதிர் (நெற்கூடு) என்பதைக் கூனிப் பானை என்பது… Read More »கூனிப்பானை
சொல் பொருள் நெல்லறுவடைக் காலத்தில் அறுக்கும் பரப்பை அளவிட்டு (கூறுவைத்து)த் தந்து அறுவடையை மேற்பார்க்கும் கண்காணியைக் கூறோடி என்பது தூத்துக்குடி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நெல்லறுவடைக் காலத்தில் அறுக்கும் பரப்பை அளவிட்டு… Read More »கூறோடி