சொல் பொருள்
(பெ) புகழ்ந்துகூறும் சொற்களின் தொகுப்பு,
சொல் பொருள் விளக்கம்
புகழ்ந்துகூறும் சொற்களின் தொகுப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the concourse of words of praise
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை – திரு 263 அந்தணரின் செல்வமாயிருப்பவனே, சான்றோர் புகழும் சொற்களின் ஈட்டமாயிருப்பவனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்