Skip to content

சொல் பொருள் விளக்கம்

படீஇ

சொல் பொருள் (வி.எ) 1. படியச்செய்து, ஆக்கமாகச்செய்து, 2. படிவித்து, குளிப்பாட்டி சொல் பொருள் விளக்கம் 1. படியச்செய்து, ஆக்கமாகச்செய்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் settling, resolving, giving a bath தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »படீஇ

படின்

சொல் பொருள் (வி.எ) 1. மறைந்துபோனால், 2. சாய்ந்தால், 3. நுழைந்தால், சொல் பொருள் விளக்கம் 1. மறைந்துபோனால், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் if set, if fell down, if (you) enter  தமிழ்… Read More »படின்

படிறு

சொல் பொருள் (பெ) 1. வஞ்சனை, 2. கொடுமை, 3. குறும்புச்செயல் சொல் பொருள் விளக்கம் 1. வஞ்சனை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் deceit, fraud, wickedness, prank, mischief தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அதிர்வு… Read More »படிறு

படிவு

சொல் பொருள் (பெ) நீராடுதல், சொல் பொருள் விளக்கம் நீராடுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bathing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என பார்ப்பார் ஒழிந்தார் படிவு – பரி… Read More »படிவு

படிவம்

சொல் பொருள் (பெ) 1. தவம், நோன்பு, விரதம், 2. வழிபடு தெய்வம் சொல் பொருள் விளக்கம் 1. தவம், நோன்பு, விரதம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் penance, austerities, tutelary deity தமிழ் இலக்கியங்களில்… Read More »படிவம்

படியோர்

சொல் பொருள் (பெ) படியாதவர், சொல்கேளாதவர், பகைவர் சொல் பொருள் விளக்கம் படியாதவர், சொல்கேளாதவர், பகைவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை – மலை 423 தனக்குப்… Read More »படியோர்

படிமை

சொல் பொருள் (பெ) தவம் சொல் பொருள் விளக்கம் தவம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் penance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும்… Read More »படிமை

படிமம்

சொல் பொருள் (பெ) பிரதிமம், விக்கிரகம் சொல் பொருள் விளக்கம் பிரதிமம், விக்கிரகம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் image, idol தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் சமம் கடந்து படிமம் வவ்விய நெடு நல் யானை அடு போர்… Read More »படிமம்

படிமதம்

சொல் பொருள் (பெ) பகைவலி சொல் பொருள் விளக்கம் பகைவலி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் valiant hatred தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி ஒன்றா நட்டவன் உறு வரை… Read More »படிமதம்

படிமகன்

சொல் பொருள் (பெ) பூமியின் மகன், செவ்வாய் சொல் பொருள் விளக்கம் பூமியின் மகன், செவ்வாய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the son of earth, Mars தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வருடையை படிமகன் வாய்ப்ப – பரி… Read More »படிமகன்