Skip to content

சொல் பொருள் விளக்கம்

படிக்கால்

சொல் பொருள் (பெ) ஏணி, ஏணிச்சட்டங்கள், சொல் பொருள் விளக்கம் ஏணி, ஏணிச்சட்டங்கள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ladder, ladder bars தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறும் தொடை நெடும் படிக்கால் – பட் 142 (ஒன்றற்கொன்று)நெருக்கமாய் அமைந்த… Read More »படிக்கால்

படார்

சொல் பொருள் (பெ) சிறுதூறு, சற்று உயரமான குறும் புதர், சொல் பொருள் விளக்கம் சிறுதூறு, சற்று உயரமான குறும் புதர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  Low bush, low thicket of creepers; தமிழ்… Read More »படார்

படாமை

சொல் பொருள் (பெ) உறங்காமை சொல் பொருள் விளக்கம் உறங்காமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sleeplessness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மடாஅ நறவு உண்டார் போல மருள விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண் படாஅமை செய்தான்… Read More »படாமை

படாம்

சொல் பொருள் (பெ) சீலை, போர்வை, சொல் பொருள் விளக்கம் சீலை, போர்வை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cloth தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ – புறம் 141/11 சீலையைப் போர்வையாக… Read More »படாம்

படாகை

சொல் பொருள் (பெ) பதாகை, கொடி, சொல் பொருள் விளக்கம் பதாகை, கொடி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் flag, banner தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: படாகை நின்றன்று – பரி 9/78 கொடி உயர்ந்து நின்றது; குறிப்பு… Read More »படாகை

படலை

சொல் பொருள் (பெ) 1. மாலை, 2. இலை, தழை, 3. இலை, தழைகளாலான படல், தட்டி, 4. பல மலர்களாலான கதம்பம் சீப்பு படர்ந்து அமைந்தது, படலை. பச்சிலையோடு மலர் விரவித் தொடுத்த… Read More »படலை

படலம்

சொல் பொருள் (பெ) கூடு, உட்குழிவு, சொல் பொருள் விளக்கம் கூடு, உட்குழிவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the hollow, as of a crown; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலங்கு மணி மிடைந்த பசும்பொன் படலத்து… Read More »படலம்

படல்

சொல் பொருள் (பெ) 1. படுத்துத்தூங்குதல், 2. பட்டுக்கொள்ளுதல், சிக்கிக்கொள்ளுதல், 3. இறந்துபடுதல், 4. உடன்படுதல், 5. ஈடுபடுதல், சொல் பொருள் விளக்கம் 1. படுத்துத்தூங்குதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lie down and sleep,… Read More »படல்

படர்தரு(தல்)

சொல் பொருள் (வி) 1. பரவு, 2. வந்துசேர், 3. செல், 4. மறைந்து மறைந்து வா, 5. குதித்துக்குதித்து நட சொல் பொருள் விளக்கம் 1. பரவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் spread, fan… Read More »படர்தரு(தல்)