Skip to content

சொல் பொருள் விளக்கம்

தயங்கு

சொல் பொருள் (வி) 1. முன்னும் பின்னும் அசை, 2. மனமழி, வாடு, 3. ஒளிவிடு, ஒளிர் சொல் பொருள் விளக்கம் 1. முன்னும் பின்னும் அசை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் move to and… Read More »தயங்கு

தயக்கு

சொல் பொருள் (பெ) தளர்வு, தொய்வு, சொல் பொருள் விளக்கம் தளர்வு, தொய்வு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் slackness,looseness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி – குறி 125 நுண்ணிய வேலைப்பாடு… Read More »தயக்கு

தமிழ்

சொல் பொருள் (பெ) 1. தமிழ் மொழி, 2. தமிழர் சொல் பொருள் விளக்கம் 1. தமிழ் மொழி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the language Tamil, the Tamil people தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »தமிழ்

தமி

சொல் பொருள் (வி) தனித்திரு, (பெ) தனிமை சொல் பொருள் விளக்கம் தனித்திரு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be lonely, loneliness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீல் நிற புன்னை தமி ஒண் கைதை – நற் 163/8… Read More »தமி

தமாலம்

சொல் பொருள் (பெ) பச்சிலை, நறைக்கொடி சொல் பொருள் விளக்கம் பச்சிலை, நறைக்கொடி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a fragrant creeper தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த பசும்… Read More »தமாலம்

தமனியம்

சொல் பொருள் (பெ) பொன், சொல் பொருள் விளக்கம் பொன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் gold தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை – மது 704 பொன்னின் ஒளி சூழ்ந்து… Read More »தமனியம்

தமர்

சொல் பொருள் (பெ) சுற்றத்தார், தமக்கு வேண்டியோர், சொல் பொருள் விளக்கம் சுற்றத்தார், தமக்கு வேண்டியோர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் relations, well-wishers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட… Read More »தமர்

தம்பலம்

தம்பலம்

தம்பலம் என்பதன் பொருள் வெற்றிலைப்பாக்கு தம்பலம், இந்திரகோபம், தம்பலப்பூச்சி, கிச்சுக் கிச்சுத் தம்பலம் சொல் பொருள் விளக்கம் (பெ) வெற்றிலைப்பாக்கு தம்பலம், இந்திரகோபம், தம்பலப்பூச்சி, கிச்சுக் கிச்சுத் தம்பலம் சொல் பொருள் விளக்கம் கிச்சுக்… Read More »தம்பலம்

தம்

தம்

தம் என்பதன் பொருள் தருக, கொணர்க, தாம் என்பதன் முதற்குறை. 1. சொல் பொருள் (வி) தருக, கொணர்க, 2. (சு.பெ) தாம் என்பதன் முதற்குறை இலக்கணம். வேற்றுமை உருபுக்கு ஏற்பத் திரியும்தாம் என்பதன்… Read More »தம்

தபுதி

சொல் பொருள் (பெ) கேடு, அழிவு, சொல் பொருள் விளக்கம் கேடு, அழிவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ruin, death தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தன் அகம் புக்க குறு நடை புறவின் தபுதி அஞ்சி சீரை… Read More »தபுதி