பொகுவல்
சொல் பொருள் (பெ) பிணம்தின்னிக்கழுகு, சொல் பொருள் விளக்கம் பிணம்தின்னிக்கழுகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் vulture தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கவி செந்தாழி குவி புறத்து இருந்த செவி செம் சேவலும் பொகுவலும் வெருவா – புறம் 238/1,2… Read More »பொகுவல்