Skip to content

சொல் பொருள் விளக்கம்

மரல்

சொல் பொருள் (பெ) ஒரு வகைக் கற்றாழை, பெருங்குரும்பை, சொல் பொருள் விளக்கம் ஒரு வகைக் கற்றாழை, பெருங்குரும்பை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Bowstring hemp, stemless plant, Sanseviera zeylanica; A shrub the… Read More »மரல்

மரம்

சொல் பொருள் (பெ) 1. விருட்சம்,  2. மரக்கலம்,  3. மரக்கட்டை, 4. வில்,  சொல் பொருள் விளக்கம் விருட்சம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tree, Ship or boat;, wood, timber, bow தமிழ்… Read More »மரம்

மரபுளி

சொல் பொருள் (பெ) முறைமை, நியதி, மரபு உள்ளவை,  சொல் பொருள் விளக்கம் முறைமை, நியதி, மரபு உள்ளவை,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is in established usage or order தமிழ்… Read More »மரபுளி

மரபு

சொல் பொருள் (பெ) 1. குடிப்பிறப்பு, வமிசம், 2. பாரம்பரியம், 3. முறை, நியதி,  4. இயல்பு, தன்மை, 5. மேம்பாடு, மேன்மை, பெருமை, 6. பண்பு,  சொல் பொருள் விளக்கம் குடிப்பிறப்பு, வமிசம்,… Read More »மரபு

மரந்தை

மரந்தை என்பது சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினம் 1. சொல் பொருள் (பெ) சங்ககாலத்துச் சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினம், 2. சொல் பொருள் விளக்கம் சங்ககாலத்துச் சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினம், இந்த ஊர் மாந்தை என்னும்… Read More »மரந்தை

மயிலை

சொல் பொருள் (பெ) இருள்வாசிப்பூ, இருவாட்சிப்பூ,  சொல் பொருள் விளக்கம் இருள்வாசிப்பூ, இருவாட்சிப்பூ, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Tuscan jasmine, Jasminum sambacflore manoraepleno தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கான காக்கை கலி சிறகு ஏய்க்கும்… Read More »மயிலை

மயிர்குறைகருவி

சொல் பொருள் (பெ) கத்தரிக்கோல், சொல் பொருள் விளக்கம் கத்தரிக்கோல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் scissors தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மயிர்குறைகருவி மாண் கடை அன்ன பூ குழை ஊசல் பொறை சால் காதின் – பொரு… Read More »மயிர்குறைகருவி

மயல்

சொல் பொருள் (பெ) 1. மயக்கம்,  2. கலக்கம், 3. மயக்கம், சொல் பொருள் விளக்கம் மயக்கம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Confusion; bewilderment, perplexity, discomposure, delusion தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நனி கொண்ட… Read More »மயல்

மயர்

சொல் பொருள் (பெ) 1. மயக்கம், 2. மறதி, சொல் பொருள் விளக்கம் மயக்கம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Bewilderment, confusion, forgetfulness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே பெரும் கலி… Read More »மயர்

மயங்கு

சொல் பொருள் (வி) 1. குழம்பு, தடுமாறு, 2. நெருங்கியிரு, 3. வருந்து, 4. கல, 5. கலங்கு, 6. மிகுந்திரு 7. செறிந்திரு,8. போன்றிரு, ஒத்திரு, 9. கைகலந்து போரிடு, 10. தங்கு,… Read More »மயங்கு