Skip to content

சொல் பொருள் விளக்கம்

கொழுந்து

சொல் பொருள் தாவரங்களின் தளிர், சங்கில் வளையல்களைஅறுத்தது போக எஞ்சியிருக்கும் நுனிப்பகுதி, சொல் பொருள் விளக்கம் தாவரங்களின் தளிர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tender leaf, the tip of a shell which remains… Read More »கொழுந்து

கொழுது

சொல் பொருள் கோது, மூக்கால்குடை, கொய், பறி, கிழி,  சொல் பொருள் விளக்கம் கோது, மூக்கால்குடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் peck, hollow out with beak, pluck, rend, tear தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »கொழுது

கொழு

சொல் பொருள் மிகு, செழித்திரு கலப்பையில் மண்ணைக் கிளரும் கூரான இரும்புப்பகுதி. சொல் பொருள் விளக்கம் மிகு, செழித்திரு கலப்பையில் மண்ணைக் கிளரும் கூரான இரும்புப்பகுதி. மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be abundant, flourish ploughshare… Read More »கொழு

கொழீஇய

சொல் பொருள் கொழித்த,  கொழி சொல் பொருள் விளக்கம் கொழி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் – நற் 15/1 முழங்குகின்ற கடலலைகள் கொழித்துச் சேர்த்த… Read More »கொழீஇய

கொழி

சொல் பொருள் பொழி, (செழிப்பு)பெருகு, ஒதுக்கு சொல் பொருள் விளக்கம் சுளகு அல்லது முறத்தில் பொருள்களை இட்டு, அதைப் பக்கவாட்டில் அசைத்து அசைத்துபொருளில் உள்ள தூசி,கல் ஆகியவற்றை ஒதுக்குதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pour down… Read More »கொழி

கொல்லை

சொல் பொருள் முல்லை நிலம், தோட்டம் முட்செடிகள், தூறுகள் செறிந்து மக்கள் உட்புக முடியாத நிலத்தை எரியூட்டியழித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவர். இத்தகு நிலம் கொல்லை எனப் பொது மக்களால் வழங்கப்பட்டது வீட்டின் பின்புறத்… Read More »கொல்லை

கொல்லி

சொல் பொருள் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர், சொல் பொருள் விளக்கம் கடையெழு மன்னர்களின் ஒருவனான ஓரி என்பவன் ஆண்டபகுதி இது.இவன் வில்லாற்றல் மிகுந்தவனாய் இருந்ததினால் வல்வில் ஓரி என்னப்பட்டான்.இது பலாமரங்கள்… Read More »கொல்லி

கொம்மை

சொல் பொருள் திரட்சி சொல் பொருள் விளக்கம் திரட்சி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Conicalness, roundness, rotundity; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொம்மை அம் பசும் காய் குடுமி விளைந்த பாகல் ஆர்கை பறை கண் பீலி… Read More »கொம்மை

கொம்பு

சொல் பொருள் விலங்குகளின் தலையில் நீட்டிக்கொண்டிருப்பது, கொம்பர், மரக்கிளை, சொல் பொருள் விளக்கம் விலங்குகளின் தலையில் நீட்டிக்கொண்டிருப்பது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் horn தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மடவ மன்ற தடவு நிலை கொன்றை —————… Read More »கொம்பு

கொம்பர்

சொல் பொருள் கொம்பு, மரக்கிளை சொல் பொருள் விளக்கம் கொம்பு, மரக்கிளை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் branch of a tree தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாவும் வண் தளிர் ஈன்றன, குயிலும் இன் தீம்… Read More »கொம்பர்