மிதிதும்பை
சொல் பொருள் கால்மிதி சொல் பொருள் விளக்கம் கால்மிதியாகப் பயன்படுவதை மிதிதும்பை என்பது நெல்லை வழக்கு. தும்பு என்பது பலவகை முடிப்புகளை உடையது. ஆதலால் பின்னல் அமைப்பு உடைய கால் மிகுதியைக் குறித்துப் பின்னர்ப்… Read More »மிதிதும்பை
சொல் பொருள் கால்மிதி சொல் பொருள் விளக்கம் கால்மிதியாகப் பயன்படுவதை மிதிதும்பை என்பது நெல்லை வழக்கு. தும்பு என்பது பலவகை முடிப்புகளை உடையது. ஆதலால் பின்னல் அமைப்பு உடைய கால் மிகுதியைக் குறித்துப் பின்னர்ப்… Read More »மிதிதும்பை
சொல் பொருள் கோடைக் காற்று மேல் காற்று சொல் பொருள் விளக்கம் காலம் என்பது கார் காலத்தையே குறிக்கும். காற்று என்பது கிழக்கில் இருந்து நீர் கொண்டுவரும் காற்றையே குறிக்கும். அதற்கு மாறான காற்று… Read More »மாறுகாற்று
சொல் பொருள் ஒருபொருளை விற்று வருதலைக் குறிப்பது சொல் பொருள் விளக்கம் மாறிவருதல் என்பது ஒருபொருளை விற்று வருதலைக் குறிப்பது. கைம்மாறு கைம்மாற்று என்பதும் எண்ணத்தகும். சிலம்பில் “மாறிவருவன்” எனவருவது இலக்கிய ஆட்சி. திருச்சி… Read More »மாறிவருதல்
சொல் பொருள் திருமணம் சொல் பொருள் விளக்கம் திருமணம் என்பதற்குரிய வழக்குச் சொற்களும் வட்டார வழக்குச் சொற்களும் மிகப்பல. அவற்றுள் ஒன்று மாலை பூத்தல் என்பது. இது முகவை நெல்லை வழக்காகும். குறிப்பு: இது… Read More »மாலை பூத்தல்
சொல் பொருள் மழை மேகம் திரண்டு, பெய்யத் தொடங்கும் பக்கம் மாரி மூலை எனப்படும். வடகிழக்கு மூலை சொல் பொருள் விளக்கம் மாரி=மழை. மழை மேகம் திரண்டு, பெய்யத் தொடங்கும் பக்கம் மாரி மூலை… Read More »மாரிமூலை
சொல் பொருள் வீறுமிக்க வெற்றியாளன் சிறப்பு, புறத்திணையில் ‘மாராயம்’ என்று பாராட்டப்படும் செய்தி ஊரழைப்பு சொல் பொருள் விளக்கம் வீறுமிக்க வெற்றியாளன் சிறப்பு, புறத்திணையில் ‘மாராயம்’ என்று பாராட்டப்படும். அது, இலக்கிய வழக்கு. மாராயம்… Read More »மாராயம்
சொல் பொருள் மாமாவின் அம்மை சொல் பொருள் விளக்கம் மாமாவின் அம்மையை ‘மாம்மை’ என்பது விருதுநகர் வட்டார வழக்கு. மாமா அம்மை ‘மாம்மை’ எனத் தொகுத்து நின்றது. அப்பாவின் அப்பா அப்பப்பா என்றும், அம்மாவின்… Read More »மாம்மை
சொல் பொருள் மாடுகட்டிப் போரடிப்பதே மாட்டுக்கால் விடல் எனப்படுகின்றதாம் சொல் பொருள் விளக்கம் பிணையல் என்றும் சூடடிப்பு என்றும் வழங்கும் பொது வழக்கு, திருப்பரங்குன்ற வட்டாரத்தில் மாட்டுக்கால் விடல் என வழங்குகின்றது. நெற்கதிர் அடித்த… Read More »மாட்டுக்கால் விடல்
சொல் பொருள் சோம்பல் அச்சப் பொருளில் வழங்குதல் முகவை வழக்கு சொல் பொருள் விளக்கம் சோம்பல் என்பது பொதுச் சொல். மடி என்பது இலக்கியச் சொல். இவற்றின் சோர்வுப் பொருளை மாச்சல் என்பது திருமங்கல… Read More »மாச்சல்
சொல் பொருள் வகிடு, உச்சி சொல் பொருள் விளக்கம் உச்சி எடுத்தல், வகிடு எடுத்தல் என்பவை பொது வழக்குகள். வகிடு, உச்சி என்பவற்றை மாங்கு எனத் திரு மங்கலம் வட்டாரத்தார் வழங்குகின்றனர். பாங்கு=பக்கம்; பாங்கு… Read More »மாங்கு