பாலாடை
சொல் பொருள் பாலின்மேல் படியும் ஆடை சங்கு சொல் பொருள் விளக்கம் பாலின்மேல் படியும் ஆடையைப் பாலாடை என்பது பொது வழக்கு. பாலாடை என்பது சங்கு என்னும் பொருளில் கும்பகோண வட்டார வழக்கு உள்ளது.… Read More »பாலாடை
சொல் பொருள் பாலின்மேல் படியும் ஆடை சங்கு சொல் பொருள் விளக்கம் பாலின்மேல் படியும் ஆடையைப் பாலாடை என்பது பொது வழக்கு. பாலாடை என்பது சங்கு என்னும் பொருளில் கும்பகோண வட்டார வழக்கு உள்ளது.… Read More »பாலாடை
சொல் பொருள் பழனி வட்டாரத்தார் ஆளோடி என்பதைப் பாம்பேறி என்கின்றனர். நெல்லை, முகவை மாவட்டங்களில் பாம்புரி என்பர் சொல் பொருள் விளக்கம் கிணறுகளின் உள்ளே பாறைகண்ட அளவில் ஆள் நடமாட்டம் கொள்ளுமளவு இடம் விட்டுச்… Read More »பாம்பேறி
சொல் பொருள் பாம் பிஞ்சு – மிகப் பிஞ்சு. சொல் பொருள் விளக்கம் பூம் பிஞ்சு என்பது பொது வழக்கு. பிஞ்சும் பூவும் இணைந்து நிற்கும் நிலை. வெள்ளரிப் பிஞ்சில் பூம்பிஞ்சை விரும்பியுண்பது வழக்கம்.… Read More »பாம் பிஞ்சு
சொல் பொருள் அகன்ற குழி, பள்ளம், ஓட்டை, பாத்தி சொல் பொருள் விளக்கம் குழி, பள்ளம், ஓட்டை என்னும் பொருள்களில் குமரி மாவட்ட வட்டார வழக்காகப் பாந்தம் என்னும் சொல் வழங்குகின்றது. பாத்தி என்னும்… Read More »பாந்தம்
சொல் பொருள் வெள்ளென வீழும் அருவி நீரைப் ‘பாடிப்பால்’ என்பது குற்றால வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் “கல் எனக் கரைந்து வீழும் கடும்புனல் குழவி” என்பது திருவிளையாடற் புராணத்தில் இடம் பெறும்… Read More »பாடிப்பால்
சொல் பொருள் நீண்டதும் அகன்றதுமான தெரு சொல் பொருள் விளக்கம் ஆயர்பாடி என்பது பழமையான ஆட்சி. பாடி என்பது அகலமான தெரு என்னும் பொருளது. இரவில் தொழுவில் மாடுகளைக் கட்டினாலும் பகலில் வெளிப் புறத்தில்… Read More »பாடி
சொல் பொருள் முந்திரிப் பழம் சொல் பொருள் விளக்கம் முன்னால் துருத்திக் கொண்டுள்ள பழம் முந்திரிப் பழம் ஆகும். அதனை “முன் துரு> முந்திரி” என்பர். முந்திரிப் பழத்தைப் பாஞ்சிப் பழம் என்பது குமரி… Read More »பாஞ்சிப் பழம்
சொல் பொருள் வான ஊர்தி சொல் பொருள் விளக்கம் ஒரு காலத்தில் வானக் கப்பல் என வழங்கப்பட்டது, பின்னர் வான ஊர்தி ஆயது. வான ஊர்தி என்பது புறநானூற்றுச் சொல். இதனைச் செட்டிநாட்டு வட்டாரத்தினர்… Read More »பறவைக்கப்பல்
சொல் பொருள் நீர் நிலை அடுத்துப் பற்றி இருக்கும் இடம் பற்று எனப்படும் சொல் பொருள் விளக்கம் நீரருகே சேர்ந்த நிலம் நன்செய் ஆகும். குளத்துப்பற்று, ஏரிப்பற்று, கால்வாய்ப் பற்று என நீர் நிலை… Read More »பற்றுக்காடு
சொல் பொருள் விலாப்புறத்தின் உட்பாகம் கமுக்கூடு சொல் பொருள் விளக்கம் விலாப்புறத்தின் உட்பாகம் கமுக்கூடு என வழங்கப்படும். அது அதன் உட்குழிவு நோக்கிப் பள்ளை என வழங்கப்படுதல் வில்லுக்குழி வட்டார வழக்காகும். அது விலாப்புறம்… Read More »பள்ளை