Skip to content

சொல் பொருள் விளக்கம்

திருவாதல்

1. சொல் பொருள் பூப்படைதல் என்பதைத் திருவாதல் என்பது கொங்கு நாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் பூப்படைதல் என்பதைத் திருவாதல் என்பது கொங்கு நாட்டு வழக்கு. ‘திரு’ என்பது கண்டாரால் விரும்பப்படும்… Read More »திருவாதல்

திருவலகு

திருவலகு

திருவலகு என்பதன் பொருள் கோயில் துடைப்பம். 1. சொல் பொருள் அலகிடுதல் = பெருக்குதல். அலகு = பெருக்குமாறு, துடைப்பம். திருவலகு இட்டான் என்பது இறையனார் களவியல் உரை மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் Broom… Read More »திருவலகு

திருமாளிகை

சொல் பொருள் அடியார் ஒருவர் பிறந்த வீட்டைத் திருமாளிகை என்பது மாலிய வழக்காகும் சொல் பொருள் விளக்கம் அடியார் ஒருவர் பிறந்த வீட்டைத் திருமாளிகை என்பது மாலிய வழக்காகும். திருமாளிகைத் தேவர் என்னும் இசைப்பாவல்ல… Read More »திருமாளிகை

திரிகால்

சொல் பொருள் ‘கால்’ என்பதற்குச் சக்கரம் என்பது ஒரு பொதுப் பொருள். சக்கரம் சுழல்வது கொண்டு திரிகால் என வழங்குதல் தலக்குள வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் ‘கால்’ என்பதற்குச் சக்கரம்… Read More »திரிகால்

திரிமணை

சொல் பொருள் திரிகை, மரத்தினால் முற்காலத்தில் செய்யப்பட்டு வழக்கில் இருந்தமையால் அதனைத் திரிமணை (திரிகை) என்பது ஒட்டன்சத்திர வழக்கு ஆயிற்று சொல் பொருள் விளக்கம் மணை என்பது அடிக்கட்டை, துண்டுப்பலகை எனப் பொருள் தரும்… Read More »திரிமணை

திராணி

சொல் பொருள் திராணி என்பது வலிமை என்னும் பொருளில் குமரி, முகவை, நெல்லை வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் திராணி என்பது வலிமை என்னும் பொருளில் குமரி, முகவை, நெல்லை வழக்காக உள்ளது.… Read More »திராணி

திரவக்கொடி

1. சொல் பொருள் கொடியைத் திரட்டி வளைத்து பானை குடம் ஆயவை வைக்கப் பயன்படுத்தும் புரிமணை (பிரிமணை)யைத் திரவக் கொடி என்பது கொங்கு நாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் கொடியைத் திரட்டி… Read More »திரவக்கொடி

திரட்டி

சொல் பொருள் ஒரு பெண் பூப்படைதலைத் ‘திரட்டி’ என்பது பார்ப்பனர் வழக்கு. சொல் பொருள் விளக்கம் ஒரு பெண் பூப்படைதலைத் ‘திரட்டி’ என்பது பார்ப்பனர் வழக்கு. திரளுதல் என்பது பருவமாதல் ஆகும். திரட்டி விழா… Read More »திரட்டி

திப்பி

சொல் பொருள் புளிக்கரையல் செய்யும்போது கரையாத எச்சம் திப்பி எனப்படும் கரையாததும் சாறு எடுக்கப்பட்ட எச்சமும் திப்பி எனல் தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் புளிக்கரையல் செய்யும்போது கரையாத எச்சம் திப்பி எனப்படும்.… Read More »திப்பி

திடாரிக்கம்

சொல் பொருள் திடம் = வலிமை. ஆரிக்கம், பின் ஒட்டு. உறுதிப் பாடானது சொல் பொருள் விளக்கம் திடம் = வலிமை. ஆரிக்கம், பின் ஒட்டு. நோக்குக; ஆரவாரிக்கும் “தங்களிடம் உண்மையில்லாதும் இவ்வளவு திடாரிக்கமாக… Read More »திடாரிக்கம்