Skip to content

சொல் பொருள்

புளிக்கரையல் செய்யும்போது கரையாத எச்சம் திப்பி எனப்படும்

கரையாததும் சாறு எடுக்கப்பட்ட எச்சமும் திப்பி எனல் தென்னக வழக்கு

சொல் பொருள் விளக்கம்

புளிக்கரையல் செய்யும்போது கரையாத எச்சம் திப்பி எனப்படும். அவ்வாறே கரையாததும் சாறு எடுக்கப்பட்ட எச்சமும் திப்பி எனல் தென்னக வழக்கு. கரும்புச் ‘சக்கை’; சோளச் ‘சக்கை’ என்பவையும் திப்பி போன்ற வழக்கே.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *