Skip to content

சொல் பொருள் விளக்கம்

குட்டை

சொல் பொருள் நீர் நிலை சிறுகூடை சொல் பொருள் விளக்கம் குட்டையானது, சிறியது, உயரம் தணிந்தது என்னும் பொருளுடைய இப்பொதுச் சொல் நெல்லை மாவட்டத்தில் சிறுகூடை என்னும் பொருளில் வழங்குகின்றது. கொட்டான் என்பது ஓலைப்… Read More »குட்டை

குட்டம்

குட்டம்

குட்டம் என்பதன் பொருள் ஆழமான/ஆழம் குறைந்த நீர்நிலை(குளம், கடல்), ஒரு நட்சத்திரத்தின் நான்கு பாகங்களில் ஒரு ஒரு பாகம், பாதம் 1. சொல் பொருள் (பெ) 1. ஆழமான நீர்நிலை(குளம், கடல்), 2. ஆழம்,… Read More »குட்டம்

குஞ்சப்பா

சொல் பொருள் குஞ்சப்பா, குஞ்சையா என்பவை சிற்றப்பா, சின்னையா என்னும் பொருளவை சொல் பொருள் விளக்கம் குஞ்சப்பா, குஞ்சையா என்பவை சிற்றப்பா, சின்னையா என்னும் பொருளவை. குஞ்சி சிறிது என்னும் பொருளது. சிறு பல்லைக்… Read More »குஞ்சப்பா

குஞ்சாலம்

சொல் பொருள் குஞ்சம் என்பது தொங்குவது, தொங்கி ஆடுவது என்னும் பொருளது. இக் குஞ்சாலம், ஊஞ்சல் என்னும் பொருளில் திரு. நயினார் குறிச்சி வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் குஞ்சம் என்பது… Read More »குஞ்சாலம்

குசல்

சொல் பொருள் குசல் என்பது கோள் என்னும் பொருளில் வழங்கும் வட்டாரச் சொல்லாகக் குமரிப் பகுதியில் வழங்குகிறது. கோள் கூறுதல் அல்லது கோள் சொல்லுதலைக் ‘குசலம்’ என்பது திருச்சிராப்பள்ளி, கருவூர் வட்டார வழக்கு சொல்… Read More »குசல்

குச்சிக் காலி

சொல் பொருள் ஊர் காவல் கடமையுடைய போலீசுக்காரர் சொல் பொருள் விளக்கம் குச்சிக் கால் நாரைக்கும் கொக்குக்கும் உண்டு. குச்சிபோல் நீண்ட காலைக் குறிப்பது அது. இக்குச்சிக் காலி, ஊர் காவல் கடமையுடைய போலீசுக்காரர்… Read More »குச்சிக் காலி

குச்சரி

சொல் பொருள் குச்சரி என்பது நொய்யரிசி, நொறுங்கு அரிசி என்னும் பொருளில் தக்கலை வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் கு என்பது குறுமைப் பொருள் முன்னொட்டு. எ-டு: குக்கிராமம் குக்கல் முடங்கிக்… Read More »குச்சரி

குக்கு

1. சொல் பொருள் குக்கு என்பது குந்துதல் பொருள் தருவது கொங்கு நாட்டு வழக்காகும். 2. சொல் பொருள் விளக்கம் உட்கார் என்பதைக் ‘குந்து’ என்பதும் குத்தவை என்பதும் வழக்கு. முன்னது பெருவழக்கு. பின்னது… Read More »குக்கு

கீறி

சொல் பொருள் கீறி என்பதற்குக் கோழி என்னும் பொருள் உள்ளமை குற்றால வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் விறகைக் கீறுதல் – பிளத்தல் – பொதுவழக்கு. கீறல் என விரல் வரி… Read More »கீறி

கீரி

சொல் பொருள் கீரி என்பது ஒலியால் ஏற்பட்ட ஊருயிரியின் பெயர் சொல் பொருள் விளக்கம் கீரி என்பது ஒலியால் ஏற்பட்ட ஊருயிரியின் பெயர். ‘கீர் கீர்’ என்பது ஒலி. பொருள் புரியாமல் ஒலிக்கும் ஒலியுடையது… Read More »கீரி