Skip to content

சொல் பொருள் விளக்கம்

பசுமை – செழிப்பு, செழுமை

சொல் பொருள் பசுமை – செழிப்பு, செழுமை சொல் பொருள் விளக்கம் ‘பசுமை’ வண்ணத்தைக் குறியாமல் அதன் செழுமையைக் குறிப்பதாக அமைகின்றது. “அந்த நிகழ்ச்சி அல்லது நினைவு பசுமையாக இருக்கிறது” என்பது இதனை விளக்கும்.… Read More »பசுமை – செழிப்பு, செழுமை

பசப்புதல்

சொல் பொருள் பசப்புதல் – நயமாகப் பேசி ஏய்த்தல் சொல் பொருள் விளக்கம் இல்லாததை இருப்பதாகக் காட்டி, சொல்லாத வகையெல்லாம் சொல்லி, நம்புமாறு நடித்தல் பசப்புதலாக வழங்குகிறது. நினைவு சொல் செயல் ஆகிய முந்நிலைகளிலும்… Read More »பசப்புதல்

பச்சை காட்டல்

சொல் பொருள் பச்சை காட்டல் – வழி பிறத்தல் சொல் பொருள் விளக்கம் பச்சைக்கொடி காட்டல் என்பதும் இது. தொடரி புறப்படுவதற்கு நிலையங்களில் பச்சைக் கொடி காட்டுவர். பச்சைக்கொடி காட்டிவிட்டால் “தடையில்லை; போகலாம்” என்பதற்கு… Read More »பச்சை காட்டல்

பாக்கு வைத்தல்

சொல் பொருள் பாக்கு வைத்தல் – அழைத்தல் சொல் பொருள் விளக்கம் திருமண அழைப்பிதழ் அடித்து வழங்கும் வழக்கம் புதியது. முன்பு “பாக்கு வைத்தல்” ‘என்பதே அழைப்பாக இருந்தது. வெற்றிலை பாக்கு வைத்தல் என்பதன்… Read More »பாக்கு வைத்தல்

பகுமானம்

பகுமானம்

பகுமானம் என்பதன் பொருள் தனிப்பெருமை, தற்பெருமை. 1. சொல் பொருள் பகுமானம் – தனிப்பெருமை, தற்பெருமை மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் Pride unreasonable and inordinate self-esteem 3. சொல் பொருள் விளக்கம் மானம்… Read More »பகுமானம்

பச்சை நோட்டு

சொல் பொருள் பச்சை நோட்டு – நூறு உரூபாத்தாள் சொல் பொருள் விளக்கம் ஒருவர் மாட்டை விற்க – வாங்கத் தாம்பணிக்குப் போகுங்கால், இடைத் தரகர் வாங்குவார் விற்போர் இடையே, வாயால் பேசாது கை… Read More »பச்சை நோட்டு

பக்கப்பாட்டுப்பாடுதல்

சொல் பொருள் பக்கப்பாட்டுப்பாடுதல் – இணைந்து பேசுதல் சொல் பொருள் விளக்கம் இருவர் இணைந்து பாடினாலும் பலர் இணைந்து பாடினாலும் ஒருவர் பாடியதாகவே ஆகும். ஆனால், பக்கப்பாட்டு என்பது அவர்கள் பாட்டுக்குப் பின்பாட்டுப் பாடுவதாம்.… Read More »பக்கப்பாட்டுப்பாடுதல்

நோட்டம்

சொல் பொருள் நோட்டம் – உள்ளாய்வு சொல் பொருள் விளக்கம் “போகிறவர்கள் வருகிறவர்களை நோட்டம் பார்க்கிறானே என்ன? இவன் யார்? எந்த ஊரான்?” என்பது சிற்றூர்களில் கேட்கப்படும் செய்தி. களவு திருட்டு முதலிய குற்றங்கள்… Read More »நோட்டம்

நொறுநாட்டியம்

சொல் பொருள் நொறுநாட்டியம் – ஆகாதன செய்தல் சொல் பொருள் விளக்கம் நொறுநாட்டியம், செய்தற்கு அரிய வகையில் மெய்ப்பாடுகளை (உணர்வுகளை)க் காட்டி நடிக்கும் நடிப்பாகும், அது‘நொற நாட்டியம்’ என்றும், ‘நொறு நாட்டியம் பிடித்தவன்’ என்றும்… Read More »நொறுநாட்டியம்

நொறுக்குதல்

சொல் பொருள் நொறுக்குதல் – எல்லாமும் தின்றுவிடல், அடித்தல் சொல் பொருள் விளக்கம் “பெட்டி நிறையப் பண்டம் வைத்துவிட்டுப் போனேன்; ஒன்றும் காணவில்லை; எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டாயா?” என்பதில் நொறுக்குதல் தின்னுதல் பொருளில் வருதல் காண்க.… Read More »நொறுக்குதல்