Skip to content

சொல் பொருள் விளக்கம்

துணர்

சொல் பொருள் 1. (வி) கொத்தாகு, 2. (பெ) 1. பூங்கொத்து,  2. காய்,பழம் இவற்றின் குலை, சொல் பொருள் விளக்கம் 1. கொத்தாகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cluster (as in flowers), cluster… Read More »துணர்

துணங்கை

துணங்கை

துணங்கை என்பதன் பொருள், கைகளை முடக்கி விலாப்பக்கங்களில் சேர்த்து அடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து, 1. சொல் பொருள் விளக்கம் (பெ) கைகளை முடக்கி விலாப்பக்கங்களில் சேர்த்து அடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து. குரவை,… Read More »துணங்கை

துடுப்பு

சொல் பொருள் (பெ) 1. காந்தள் பூவின் மடல், 2. குழைவான சோறு அல்லது களி போன்றவற்றைக் கிண்டுவதற்குப் பயன்படும் தட்டையான அகப்பை சொல் பொருள் விளக்கம் 1. காந்தள் பூவின் மடல், மொழிபெயர்ப்புகள்… Read More »துடுப்பு

துடியன்

சொல் பொருள் (பெ) உடுக்கடிப்பவன், சொல் பொருள் விளக்கம் உடுக்கடிப்பவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the person who plays the drum ‘udukku’ தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துடியன் கையது வேலே – புறம் 285/2… Read More »துடியன்

துடி

சொல் பொருள் (பெ) உடுக்கை சொல் பொருள் விளக்கம் உடுக்கை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A small drum shaped like an hour-glass தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடும் துடி தூங்கும் கணை கால் பந்தர் –… Read More »துடி

துடவை

சொல் பொருள் (பெ) 1. தோட்டம், விளைநிலம், சொல் பொருள் விளக்கம் 1. தோட்டம், விளைநிலம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் garden, cultivated land தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை –… Read More »துடவை

துடரி

சொல் பொருள் (பெ) தொடரி, காட்டு இலந்தை சொல் பொருள் விளக்கம் தொடரி, காட்டு இலந்தை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Ziziphus rugosa தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர்… Read More »துடரி

துடக்கு

சொல் பொருள் (வி) 1. சிக்கவை, அகப்படுத்து, 2. பிணி, கட்டு சொல் பொருள் விளக்கம் 1. சிக்கவை, அகப்படுத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் entangle, entrap, bind, tie தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொய்… Read More »துடக்கு

துடக்கல்

சொல் பொருள் (பெ) சிக்கவைத்தல் சொல் பொருள் விளக்கம் சிக்கவைத்தல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் entangling தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறி அரில் துடக்கலின் பரீஇ புரி அவிழ்ந்து ஏந்து குவவு மொய்ம்பில் பூ சோர் மாலை –… Read More »துடக்கல்

துஞ்சுமரம்

சொல் பொருள் (பெ) கணையமரம்,  சொல் பொருள் விளக்கம் கணையமரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Wooden bar to fasten a door தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துஞ்சுமரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 261… Read More »துஞ்சுமரம்