Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பூமி, 2. உலகம்,

சொல் பொருள் விளக்கம்

பூமி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

earth, world

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரு முந்நீர் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும் – புறம் 20/1,2

பெரிய கடலினது ஆழமும்,
அகன்ற பூமியின் பரப்பும்,

ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று – பதி 24/9

உலகமோ உன் வழியில் நடக்க, புலவர் பாடும் புகழைப் பெற்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *