சொல் பொருள்
பிசை, கசக்கு
சொல் பொருள் விளக்கம்
பிசை, கசக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
press out with the hands, crush
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி கல்லா கடுவனொடு நல் வரை ஏறி அங்கை நிறைய ஞெமிடி கொண்டு – நற் 22/1-4 குறமகள் காக்கும் மலைச் சரிவிலுள்ள பசிய தினையின் முதலில் விளைந்த பெரிய கதிரினைக் கவர்ந்துகொண்ட பெண்குரங்கு அவ்வாறு பறிப்பதை அறியாத ஆண்குரங்கோடு நல்ல மலையில் ஏறி உள்ளங்கை நிறையக் கசக்கித் தன் கையிலே கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்