சொல் பொருள்
தீக்கடைகோல்,
சொல் பொருள் விளக்கம்
தீக்கடைகோல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Piece of wood for producing fire by friction
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இல் இறை செரீஇய ஞெலிகோல் போல தோன்றாதிருக்கவும் வல்லன் – புறம் 315/4 மனையின் உள்கூரையில் செருகப்பட்ட தீக்கடைகோலைப் போல தன் வலிமையை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஒடுங்கியிருக்கவும் வல்லவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்