சொல் பொருள்
(பெ.அ) 1. அகலமான, விரிந்த, பெரிய, 2. வளைந்த
சொல் பொருள் விளக்கம்
1. அகலமான, விரிந்த, பெரிய
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
large, broad, bent, curved
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை – முல் 2 வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில் தட மருப்பு எருமை தாமரை முனையின் – அகம் 91/15 வளைந்த கொம்பையுடைய எருமை தாமரையை வெறுக்குமாயின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்