Skip to content

சொல் பொருள்

(வி-பெ) தடவுதல், வருடுதல்

சொல் பொருள் விளக்கம்

தடவுதல், வருடுதல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

stroking

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கன்று உடை மட பிடி களிறொடு தடவரும்
புன் தலை மன்றத்து அம் குடி சீறூர் – அகம் 321/9,10

கன்றினையுடைய இளைய பெண்யானை தன் களிற்றுடன் கூடித் தடவிப்பார்க்கும்
பொலிவற்ற இடத்தினையுடைய மன்றினையும் அழகிய குடியிருப்பினையும் உடைய சீறூரில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.