தடாகம் என்பதன் பொருள்நீர்நிலை, குளம், பொய்கை.
1. சொல் பொருள்
(பெ) நீர்நிலை, குளம், பொய்கை, கேணி, புட்கரணி
2. சொல் பொருள் விளக்கம்
தடாகம் என்பது பூக்கள் நிறைந்த ஒரு நீர் நிலையாகும். தடாகத்தில், தாமரைச் செடிகள் காணப்படும்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
pond, pool, tank
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
தடாகம் ஏற்ற தண் சுனை பாங்கர் – பரி 9/77
தடாகத்தைப் போன்ற குளிர்ந்த சுனையின் பக்கத்தில்
5. பயன்பாடு
தாமரை பூத்த தடாகம்
பால் தடாகத்தில் உருவாகிய சிவன் ‘பால் வண்ண நாதர்’
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்