Skip to content

சொல் பொருள்

(வி.எ/பெ.எ) தடவிய என்பதன் திரிபு, பருத்து வளர்ந்த, திரண்ட

சொல் பொருள் விளக்கம்

தடவிய என்பதன் திரிபு, பருத்து வளர்ந்த, திரண்ட

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

being rotund

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை – நெடு 149

அழகான மூங்கில் (போலத்)பருத்து வளர்ந்த மெல்லிய தோளினையும், (மொட்டுப்போல்)குவிந்த முலை

தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணை தோள் அழியலள்-மன்னே – நற் 188/8,9

தேன் மிக்க மலைச்சரிவில் பருத்து வளர்ந்த
மூங்கில் போன்ற பருத்த தோள்கள் மெலிந்துபோகுமாறு ஆகமாட்டாள்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.