சொல் பொருள்
(வி) அகன்றுசெல், நீங்கு
சொல் பொருள் விளக்கம்
அகன்றுசெல், நீங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
go away, depart
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மணக்கும்_கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர் தணக்கும்-கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ – கலி 25/13,14 ஒன்றாகக் கூடியிருக்கும்போது மலர் போன்ற மலர்ச்சியுள்ளதாய் இருந்துவிட்டு, சிறிதளவு நீர் விலகியிருக்கும்போது கலங்கி அழுவதை நிறுத்தாத கண்கள் என்றும் இருக்கின்றனவே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்