சொல் பொருள்
தத்துதல் – தவளை போல் இடைவெளிபடச் செல்லுதல்.
தாவுதல் – முயல்போல் பெரிதளவு இடைவெளிபட உயர்ந்தோங்கித் தாவுதல்.
சொல் பொருள் விளக்கம்
தத்துதலும் தாவுதலும் இடைவெளிபடத் துள்ளிச் செல்லுதல் எனினும் முன்னது நிலத்தினின்று மிக உயராமையும் மிக இடைவெளி படாமையும் உடையது. ‘தத்துதல் தாவுதல், குழந்தையர் விளையாடல்களில் இடம் பெறும், போலிகை ஆட்டங்களில் இவை இடம் பெறும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்