சொல் பொருள்
(வி) தட்டையாகு
சொல் பொருள் விளக்கம்
தட்டையாகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
become flat, be flattened
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தீர தறைந்த தலையும் தன் கம்பலும் – கலி 65/6 முற்றிலும் மொட்டையான தலையும், மேலே பொத்திய துணியும் உடையவனாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
தமிழில் சற்று அறிதல் இருந்தாலும் துறை என்ற வார்த்தையின் பயன்பாட்டினை அறிந்திருக்கவில்லை. பள்ளி, கல்லூரி படிக்கும் போதும் எந்த பாடத்திலோ அல்லது பாடலிலோ அந்த வார்த்தையுடன் கூடிய எதனையும் படிக்கும் வாய்ப்பு இருக்கவில்லை. தற்போது இங்கே அந்த வார்த்தையின் பொருளை முதன் முதலாக அறிய கிடைத்ததற்கு நன்றி.