சொல் பொருள்

(பெ) தாமணிக்கயிறு,

சொல் பொருள் விளக்கம்

தாமணிக்கயிறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Rope to tie cattle, tether

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி – முல் 12,13

சிறிய தாம்புக்கயிற்றால் (காலில்)கட்டப்பட்ட பச்சிளம் கன் றின் மிக்க துயரால் மனம் கலங்கிநின்ற நிலையைப் பார்த்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.