சொல் பொருள்
தாழ்ந்த அடி என்பது தாவடி எனல் பொது வழக்கு.
மரத்தின் தாழ்ந்த கிளையைத் தாவடி என்பது மதுரை மாவட்ட வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
தாழ்ந்த அடி என்பது தாவடி எனல் பொது வழக்கு. மரத்தின் தாழ்ந்த கிளையைத் தாவடி என்பது மதுரை மாவட்ட வழக்காகும். தாழ்வு > தாவு. எ-டு: வீழ்வு > வீவு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்