சொல் பொருள்
(வி) செறிவாகு, (பெ) திட்பம், திண்மை,
சொல் பொருள் விளக்கம்
செறிவாகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be dense
Solidity, strength, firmness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி – அகம் 280/3 செறிவான மணலையுடைய கடற்கரையில் நண்டினை ஓட்டி விளையாடி வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 152 வலப்பக்கத்தே (வெற்றிக்கொடியாக)உயர்த்திய, பலரும் புகழ்கின்ற திண்மையுடைய தோள்களையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்