Skip to content

சொல் பொருள்

(வி) செறிவாகு, (பெ) திட்பம், திண்மை,

சொல் பொருள் விளக்கம்

செறிவாகு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be dense

Solidity, strength, firmness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி – அகம் 280/3

செறிவான மணலையுடைய கடற்கரையில் நண்டினை ஓட்டி விளையாடி

வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 152

வலப்பக்கத்தே (வெற்றிக்கொடியாக)உயர்த்திய, பலரும் புகழ்கின்ற திண்மையுடைய தோள்களையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.