சொல் பொருள்
(பெ.அ) 1. உறுதியான, 2. வலிமையான,
சொல் பொருள் விளக்கம்
1. உறுதியான,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hard, compact, firm, strong, robust
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46 இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை திண் தேர் பிரம்பின் புரளும் தானை – மது 435 திண்ணிய தேரின் பிரம்பின்கண் புரளுகின்ற முன்றானையினையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்