Skip to content

சொல் பொருள்

(பெ) பொன் வெள்ளி இரும்புகளால் செய்யப்பட்டு, விண்ணிற் சஞ்சரித்த
சிவபிரானால் எரிக்கப்பட்ட மூன்று நகரங்கள்

சொல் பொருள் விளக்கம்

பொன் வெள்ளி இரும்புகளால் செய்யப்பட்டு, விண்ணிற் சஞ்சரித்த
சிவபிரானால் எரிக்கப்பட்ட மூன்று நகரங்கள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

The three aerial cities of gold, silver and iron burnt by šiva;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து – கலி 1/2

தெளிந்த நீரைக்கொண்ட கங்கையைத் தன் சடையில் அடக்கிக்கொண்டு, முப்புரங்களையும் தீயூட்டி,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *