சொல் பொருள்
(பெ) 1. திருக்கு, முறுக்கு, 2. மாறுதல், வேறாகுதல்
சொல் பொருள் விளக்கம்
1. திருக்கு, முறுக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
twist, change, variation
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின் – மலை 21 (கையில் சுற்றியுள்ள)தொடியின் திருக்கினைப்போன்ற ஒன்பது என்னும் எண் உண்டான வார்க்கட்டினையும், திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி – பரி 23/20 திறத்தால் சிறிதும் பிறழ்தல் இல்லாத அந்தணர் மிகுந்து வாழ்தலால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்