Skip to content

சொல் பொருள்

(பெ) 1. திரையால் மறைத்த இடம், 2. தன்னுள் அடக்குதல்,

சொல் பொருள் விளக்கம்

1. திரையால் மறைத்த இடம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Place screened by a curtain

covering, containing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வரைப்பில் மணல் தாழ பெய்து திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப அதுவேயாம் – கலி 115/19,20

முற்றத்தில் புது மணலைப் பரப்பி, திரைமறைவில்
திருமணமும் இங்கே நடத்துவர்,

நிலம் திரைப்பு அன்ன தானையோய் நினக்கே – பதி 91/10

நிலத்தைத் தன்னுள் அடக்கியதைப் போன்ற படையினையுடையவனாகிய உனக்கே.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.