Skip to content

துண்டு துணுக்கு

சொல் பொருள்

துண்டு – ஒன்றைத் துண்டித்தது துண்டு.
துணுக்கு – ஒன்றைத் துண்டித்ததைப் பலவாகத் துண்டித்தது.

சொல் பொருள் விளக்கம்

துண்டு என்பது துண்டிக்கப்பட்டதாம். துண்டு, துணி, துணுக்கு என்பவை எல்லாம் துண்டிக்கப்பட்டவையே. கூட்டத்தில் இருந்து ஒன்றை ஒதுக்குதல் துண்டித்தலாகச் சொல்லப்படுவதை அறிக. சின்னஞ்சிறு செய்திகள் துணுக்கு என இந்நாள் பெருக வழங்குதல் நினைவு கூரத்தக்கது.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *