சொல் பொருள்

(வி) விரை

சொல் பொருள் விளக்கம்

விரை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

hasten, hurry

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனை-மின் – மலை 391

தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும் வழக்கத்தில் உம்முடைய கொம்பை(யும்) வாசித்து விரைவீராக

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.