Skip to content

சொல் பொருள்

(பெ) நீங்குதல், பிரிவு,

சொல் பொருள் விளக்கம்

நீங்குதல், பிரிவு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

parting, separation

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள் – கலி 10/15

பொய்க்கோபம் கொண்டு மறைந்திருந்தாலும், அந்தச் சிறு பிரிவிற்கே அஞ்சி நடுங்குகின்றவளாயிற்றே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.