சொல் பொருள்
(வி) 1. தெளி, 2. மிகுதியாகச் சொரி,
சொல் பொருள் விளக்கம்
(வி) 1. தெளி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sprinkle, shower, pour forth
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பையென வடந்தை துவலை தூவ – நற் 152/5,6 மெல்லென வாடைக்காற்று மழைத்துளிகளைத் தெளிக்க தூவவும் வல்லன் அவன் தூவும்காலே – புறம் 331/13 அள்ளி வழங்கவும் வல்லவனாவான் அவன், பலரும்கொள்ளுமாறு தரக்கூடிய செல்வக் காலத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்