Skip to content

சொல் பொருள்

(வி) 1. தெளி, 2. மிகுதியாகச் சொரி, 

சொல் பொருள் விளக்கம்

(வி) 1. தெளி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sprinkle, shower, pour forth

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பையென
வடந்தை துவலை தூவ – நற் 152/5,6

மெல்லென
வாடைக்காற்று மழைத்துளிகளைத் தெளிக்க

தூவவும் வல்லன் அவன் தூவும்காலே – புறம் 331/13

அள்ளி வழங்கவும் வல்லவனாவான் அவன், பலரும்கொள்ளுமாறு தரக்கூடிய செல்வக் காலத்தில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.