Skip to content

சொல் பொருள்

(வி.எ) தெறு = குவி என்பதன் வினை எச்சத்தின் மரூஉ

சொல் பொருள் விளக்கம்

தெறு = குவி என்பதன் வினை எச்சத்தின் மரூஉ

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கவட்டு அடி பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறை செம் வயின் தெறீஇ – அகம் 393/6,7

மாடுகளின் கவர்த்த குளம்பால் துவைக்கப்பட்ட பல கிளைகளினின்றும் உதிர்ந்த வரகினை
அகன்ற இடமுள்ள பாறையில் செவ்விய இடத்தில் குவித்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.