சொல் பொருள்
(பெ.அ) தெளிந்த, தெளிவான,
சொல் பொருள் விளக்கம்
தெளிந்த, தெளிவான,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
clear, fine
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/3 தன் இனத்திடமிருந்து பிரிந்துவந்த பருந்தின் தனிமைத்துயரைக் காட்டும் தெளிவாகக் கேட்கும் அழைப்பொலி வன் பரல் தெள் அறல் பருகிய இரலை – குறு 65/1 கெட்டியான பரல்கற்களிடையே தெளிவாய் ஓடும் நீரைப் பருகிய ஆண்மான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்