Skip to content

சொல் பொருள்

(பெ.அ) தெளிந்த, தெளிவான,

சொல் பொருள் விளக்கம்

தெளிந்த, தெளிவான,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

clear, fine

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/3

தன் இனத்திடமிருந்து பிரிந்துவந்த பருந்தின் தனிமைத்துயரைக் காட்டும் தெளிவாகக் கேட்கும் அழைப்பொலி

வன் பரல் தெள் அறல் பருகிய இரலை – குறு 65/1

கெட்டியான பரல்கற்களிடையே தெளிவாய் ஓடும் நீரைப் பருகிய ஆண்மான்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.