Skip to content

தெள்ளுத்தண்ணீர்

சொல் பொருள்

தெளிந்த நீர்க் கஞ்சியைத் தெள்ளுத் தண்ணீர் என்பது நெல்லை வழக்கு

சொல் பொருள் விளக்கம்

தெள் = தெளிவு. தெளிந்த நீர்க் கஞ்சியைத் தெள்ளுத் தண்ணீர் என்பது நெல்லை வழக்கு. கஞ்சித் தண்ணீர் சோற்றுத் தண்ணீர், நீர்க் கஞ்சி எனப்படுதல் (நீராகாரம்) உண்டு. நீற்றுத் தண்ணீர் (நீச்சுத் தண்ணீர்) என்பதும் வழக்குகளே.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.