சொல் பொருள்
(விளி) தெவ்வர்களே! பகைவர்களே! – விளிவடிவம்
சொல் பொருள் விளக்கம்
(விளி) தெவ்வர்களே! பகைவர்களே! – விளிவடிவம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
vocative form of ‘tevvar’
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் – புறம் 87/1 போர்க்களத்தின்கண் புகுதலைத் தவிர்ப்பீர், பகைவர்களே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்